Tamil Fahrschule: சாரதிகளின் எழுத்துப்பரீட்சை

Welcome to the Test Zone

இவ் இணையத்தளம் தமிழ்மொழி மூலம் வாகனச் சாரதி அனுமதி பெறுபவர்களுக்கு மிகவும் பயனுடையது. அறிமுறைத் தேர்வுக்கு தோற்றுபவர்களுக்கான மாதிரிப் பயிற்சி வினாக்கள் பற்றிய விபரங்கள் இவ் இணையத்தளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

இப் பக்கங்களில் உள்ள ஒரு பகுதி வினாக்களுக்கு விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன. மற்றைய பகுதி வினாக்களுக்கான விடை இலக்கங்களை நீங்களே தெரிவு செய்து எழுதும் போது அது சரியா பிழையா என்பதை கணினி உங்களுக்குக் காட்டும்.

கணினி மூலம் கற்கும் போது மிக இலகுவில் வாகனசாரதிகளுக்கான அறிவைப் பெற்று விரைவில் அறிமுறைத்தேர்வில் சித்தியடைய முடியும். அத்துடன் இப்பக்கங்களில் விடை ஒழுங்கு மாறி வருவதால் மிக விருப்புடனும் ஊக்கத்துடனும் உங்களால் கற்கமுடியும்.

உதாரணத்திற்கு சில வினாக்களும், விடைகளும் தரப்பட்டுள்ளன. மேலதிகமாக முழு வினாக்களையும் விடைகளையும் அறிந்து கொள்ள சிறு கட்டணத்தை செலுத்த வேண்டி இருக்கும்.
  1. Start Test

    Driving license (12 questions)
    இங்கிலாந்து சாரதிகளின் எழுத்துப்பரீட்சை



  Tamilcar  © Copyright Tamil Fahrschule 2008 —