Tamil Fahrschule: சாரதிகளின் எழுத்துப்பரீட்சை

இங்கிலாந்து சாரதிகளின் எழுத்துப்பரீட்சை

2007 செம்டெம்பர் 3ம் திகதியில் இருந்து நீங்கள் 50 கேள்விகளுக்கு பதில் செய்யவேண்டும்.
அவற்றில் 43 அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு சரியாக பதிலளிக்க வேண்டும்.
கேள்விகளை செய்து முடிக்க 57 நிமிடங்கள் தரப்படும்.


உங்கள் எழுத்துப்பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் முறை,

நீங்கள் பரீட்சை செய்வதற்கு தயார் என்று கருதினால், தொலைபேசி மூலமாகவோ அல்லது மின்-இணையம் (Internet) மூலமாகவோ விண்ணப் பிக்கலாம். தொலைபேசியில் தொடர்புகொண்டால் உங்களுக்கு வசதியான நேரத்தை தெரிவு செய்து கொள்ளலாம்.
  Tamilcar  © Copyright Tamil Fahrschule 2008 —