Tamil Fahrschule: சாரதிகளின் எழுத்துப்பரீட்சை

வாகன சாரதி அனுமதி பத்திரத்திற்கான பயிற்சி வகுப்புக்கள்

அறிமுறை வகுப்புக்கள் தமிழில் விளக்கத்துடன், வகுப்புகள் நடத்தப்படும்.
அறி முறைத் தேர்வுக்கு விசேட ஆயத்தங்கள் செய்து அனுப்பிவைக்கப்படுவீர்கள்.
சாரதிப்பயிற்சியின் போதும் தமிழில் விளக்கம் தரப்படும்.
உங்கள் விடுமுறைக் காலத்தினுள் வாகன ஓட்டுனர் அனுமதிப்பத்திரம் பெறுவிம்புபவர்கள் விசேட கவனம் செலுத்தப்படும்.

தமிழில் தொடர்புகளுக்கு 14.00 முதல் 19.00 வரை
  Tamilcar  © Copyright Tamil Fahrschule 2008 —